| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| முதன் முறையாக சீன பொருளாதாரத்தில் சரிவு |
| [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 06:11.45 மு.ப GMT ] |
உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும், சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறி கொண்டிருந்தது.இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக மிக குறைவான அளவான 7.8 சதவிகித வளர்ச்சிக்கு சரிந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு 10.4 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2011ஆம் ஆண்டில் 9.3 சதவிகிதமானது. இந்நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவிகிதத்துக்கு வந்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல அமெரிக்க, ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்களே இயங்கி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் தொடர் பொருளாதார மந்தம் காரணமாக சீனாவின் இறக்குமதி பெருமளவு குறைந்துவிட்டது, இதுவே பொருளாதார சரிவுக்கு காரணம் என கருதப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| யூரி காகரின் இறந்தது எப்படி? 45 ஆண்டுகளுக்கு பின் உண்மை தெரியவந்தது |
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 07:50.41 மு.ப ] [ ] |
உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் எப்படி பலியானார் என்பது குறித்து 45 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தெரியவந்துள்ளது. [மேலும்] | | காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ஓர் எச்சரிக்கை |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 06:36.02 மு.ப ] |
இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] | | அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பதுக்கல்: அதிர்ச்சி தகவல் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 04:18.58 மு.ப ] |
அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அமெரிக்கா-தலிபான்கள் பேச்சு வார்த்தை எதிரொலி: தோஹாவில் தலிபான்கள் அலுவலகம் திறப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:56.16 பி.ப ] |
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது. [மேலும்] | | புது ஈரான் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் தயார் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:36.53 பி.ப ] |
ஈரானின் புதிய ஜனாதிபதியாக சமூக சீர்திருத்தவாதியான ஹசன் ருஹானி தெரிவு செய்யப்பட்டார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|