பிரித்தானிய செய்தி
இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு: பாதுகாப்பாக இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:32.23 மு.ப GMT ]
கடும் பனியில் இங்கிலாந்து சிக்கித் தவிப்பதால், 3000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன.

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

சாலைகள், விமான நிலையங்கள், ரயில் தண்டவாளங்களில் பனி சூழ்ந்துள்ளது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பிரபலமானதும், பரபரப்பானதுமான ஹீத்ரு விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

பனி காரணமாக இந்த விமான நிலையத்தில் நேற்று மட்டும் 365 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓடு பாதைகளில் மலை மலையாய் குவிந்துள்ள பனியை 24 வாகனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் பிர்மிங்காம் விமானநிலையம், சவுத்டாம்டன் விமானநிலையத்திலும் பல விமானங்கள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து முடங்கியதால் நாடு முழுவதும் 3,000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.

மேலும் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால், மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
சிரியாவிற்காகப் போரிடும் ஜிஹாதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
ஈராக்கில் குண்டு வெடிப்பு : 5 பேர் பலி..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]