| அமெரிக்க செய்திகள் |
| பருமனானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியல்: ஹுஸ்டன் முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 02:38.24 மு.ப ] |
உலகின் உடல் பருமனான நபர்கள் எந்த நகரத்தில் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறித்த ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. [மேலும்] |
| பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்க பதக்கம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 06:03.10 பி.ப ] |
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்ததை காட்டிக் கொடுத்த மருத்துவர் ஷகீல் அப்ரிடிக்கு தங்க பதக்கம் அளித்து கௌரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| மொனாக்கோ இளவரசர் காயம்: இரவு விடுதி உரிமையாளருடன் மோதல் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 03:53.41 பி.ப ] [ ] |
ஐரோப்பாவின் மிகப் பெரிய அரச குடும்பங்களுள் ஒன்றான மொனாக்கோவின் 24 வயது இளவரசர் பியர் காசி ராகி, தனக்கு பிடித்த அழகியின் அருகில் இரவு விடுதியின் உரிமையாளர் அமர்ந்திருப்பதைப் பார்த்து கோபப்பட்டு அவரோடு மோதியதில் இளவரசரின் முகம் காயமடைந்தது. [மேலும்] |
| இந்தியா-ஈரான் விவகாரம் அமெரிக்காவிற்கு ஏமாற்றத்தை தருகிறது: நிக்கோலஸ் பர்ன்ஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:20.28 மு.ப ] |
ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா எடுத்த முடிவு அமெரிக்காவை அவமானப்படுத்துவதற்கு சமம் என அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| 3 நாள் பயணமாக இஸ்ரவேல் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:01.09 மு.ப ] |
ஈரான்-இஸ்ரேல் விவகாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ மூன்று நாள் பயணமாக அமெரிக்க செல்கிறார். [மேலும்] |
| ஹாண்டுரஸ் தீ விபத்து: பலியானவர்களின் உடல்களை அடக்கும் பணி தொடக்கம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 02:55.41 மு.ப ] [ ] |
மத்திய அமெரிக்க நாடான ஹாண்டுரசில் உள்ள சிறையில் நடந்த மோசமான தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்தது. [மேலும்] |
| அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்க சதி |
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:24.27 பி.ப ] [ ] |
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நாடாளுமன்றத்தை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய மர்ம ஆசாமி கைது செய்யப்பட்டார். [மேலும்] |
| பூனையை கொன்று சமைத்து சாப்பிட்ட ஆசாமி கைது |
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 04:53.53 பி.ப ] [ ] |
அமெரிக்காவில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் பூனையை அடித்து தின்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| ஒபாமா சென்ற விமானத்தை சுற்றி வளைத்த மர்ம விமானம் |
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:48.41 பி.ப ] [ ] |
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்ற ஹெலிகொப்டர் விமானம் அருகில் மர்ம விமானம் பறந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. [மேலும்] |
| 9 வயதில் பட்டம் பெற்று சிறுவன் சாதனை |
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 02:51.53 மு.ப ] [ ] |
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் மோஷே காய் கவலின் 9 வயதில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான். [மேலும்] |
| முதன் முதலாக பிறந்து 15 நிமிடமே ஆன குழந்தைக்கு பேஸ்மேக்கர் பொருத்தி சாதனை |
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 12:50.03 பி.ப ] [ ] |
பிறந்து 15 நிமிடமே ஆன குழந்தைக்கு அமெரிக்க மருத்துவர்கள் பேஸ்மேக்கர் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். [மேலும்] |
| மரணம் அடைந்த 18 லட்சம் பேர் உயிருடன் வாழும் அதிசயம் |
| [ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 12:51.04 மு.ப ] |
மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] |
| வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி |
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 12:55.37 பி.ப ] [ ] |
வேற்று கிரகவாசிகளை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்] |
| நாய் கடித்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு 70 தையல் |
| [ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:04.21 மு.ப ] |
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது நிகழ்ச்சித் தொகுப்பாளரின் முகத்தில் நாய் கடித்து விட்டது. [மேலும்] |
| இந்தியா, சீனா தொழிலாளர்கள் வேண்டாம்: ஒபாமா |
| [ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 02:43.32 மு.ப ] |
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா, சீனாவிலிருந்து திறமையான தொழிலாளர்கள் வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|