| பிரித்தானிய செய்திகள் |
| வெளிநாட்டு தலைவர்களை பிரிட்டன் ரகசியமாக உளவு பார்த்தது அம்பலம் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:31.47 மு.ப ] [ ] |
ஜி20 மாநாட்டிற்கு வந்த தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. [மேலும்] |
| இங்கிலாந்து: "இண்டிபெண்டன்ட்" பத்திரிக்கையின் ஆசிரியராக இந்தியர் நியமனம் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:03.14 பி.ப ] |
இங்கிலாந்தில் தேசிய பத்திரிக்கையாக விளங்கும் "த இண்டிபெண்டன்ட்" பத்திரிக்கையின் ஆசிரியராக 29 வயது இந்தியரான அமல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| மூன்று அடி உயரத்தில் கூந்தல் வளர்க்கும் நான்கரை உயரம் கொண்ட சிறுமி! |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:58.28 மு.ப ] [ ] |
உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள், மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார். [மேலும்] |
| எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இங்கிலாந்து செல்வதற்கு தடை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:23.22 பி.ப ] |
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் மீது பகிரங்கமாக குற்றஞ் சாட்டிய "எட்வார்ட் ஸ்னோவ்டென்" அமெரிக்காவை விட்டு தற்போது பேங்காக்கில் தங்கியிருக்கலாம் என ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் வம்சாவளி உறவுகள் குறித்து விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:11.37 மு.ப ] |
இங்கிலாந்து இளவரசர் வில்லியமிற்கும், அவரது தம்பி ஹாரிக்கும் தாயார் மூலம் மரபு வழி சார்ந்த இந்திய மரபணு கலப்பு உள்ளதென இரு தினங்களுக்கு முன் விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது. [மேலும்] |
| விபச்சார பெண் அழகில்லை: பிரித்தானிய இளைஞனின் விநோத முறைப்பாடு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:56.39 மு.ப ] |
பிரித்தானியாவில் திருட்டு, கொள்ளை சம்பவம் மற்றும் விபத்தில் சிக்கி தவிக்கும் போது பொதுமக்கள் தொலைபேசி மூலம் 999 என்ற எண்ணை அழைத்து அவசர பொலிஸ் உதவியை நாடும் வசதியுண்டு. [மேலும்] |
| இங்கிலாந்து ராணியின் 87வது பிறந்தநாள்: 1,180 பிரபலங்களுக்கு அழைப்பு |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:23.23 மு.ப ] [ ] |
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 87–வது பிறந்த நாள் விழா லண்டனில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. [மேலும்] |
| இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 03:46.09 மு.ப ] [ ] |
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| லண்டனில் உலா வரும் பறக்கும் தட்டுகள் (வீடியோ இணைப்பு) |
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 05:53.04 மு.ப ] [ ] |
லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாயாஜாலக் காட்சிகள் போன்றே ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து குதிக்கிறது. [மேலும்] |
| லண்டனில் காணாமல் போன இந்திய பெண் |
| [ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 06:08.10 பி.ப ] |
இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் இமான் ஷா பள்ளி விடுமுறையின் போது தனது குடும்பத்தினருடன் லண்டன் வந்திருந்தார். இவர் கடந்த 10ம் திகதி நாடு திரும்புவதாக இருந்தது. [மேலும்] |
| பிரிட்டனில் குறைந்த விலையில் அதிநவீன கணனிகள் விற்பனை |
| [ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 05:27.11 மு.ப ] |
பிரிட்டனை சேர்ந்த "ராஸ்பரி பை பவுன்டேஷன்" எனும் நிறுவனம் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட உலகிலேயே மிக மலிவான கணனியை வடிவமைத்துள்ளது. [மேலும்] |
| G-8 மாநாடு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனில் 6 பேர் கைது (வீடியோ இணைப்பு) |
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 02:15.43 மு.ப ] [ ] |
உலகின் எட்டு பணக்கார நாடுகள் இணைந்து அமைத்த குழு ஜி8 என்பதாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான், கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. [மேலும்] |
| லண்டனில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை |
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 11:31.59 மு.ப ] [ ] |
லண்டனில் 5 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு குடல் வால் அறுவை சிகிச்சைக்கு பதிலாக, கருப்பையை அகற்றியதால் பரிதாபமாக மரணமடைந்தார். [மேலும்] |
| இறந்த கணவரின் இராணுவ விருது ஏலம்: வேதனையில் ஏழை மனைவி |
| [ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 11:23.11 மு.ப ] |
1945ம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவப் படையில் பணிபுரிந்த இந்திய வீரரான கிர்பா ராம் என்பவரை பிரம்மிதேவி என்பவர் மணந்து கொண்டார். [மேலும்] |
| ஓரின சேர்க்கை ராணுவ வீரரை காப்பாற்றிய இளவரசர் ஹாரி |
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 07:09.36 மு.ப ] [ ] |
ஆப்கானிஸ்தான் நேட்டோ படையில் இங்கிலாந்து ஓரின சேர்க்கையாளரான ஜேம்ஸ் வார்டன் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். [மேலும்] |
|