| பிரித்தானிய செய்திகள் |
| பெண்ணாக மாறிய 5 வயது சிறுவன் |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:50.51 மு.ப ] [ ] |
இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஷாஜெரி ஜாக் ஏவெரி என்ற 5 வயது சிறுவன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளான். [மேலும்] |
| விஷச் சிலந்தியால் 10 முறை கடிபட்ட பிரித்தானியர் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 06:31.01 பி.ப ] [ ] |
பிரிட்டனில் கிறிஸ் கால்ட்டன்(Chris Gallton) என்பவர் தன் மனைவி மற்றும் ஒருவயது மகளுடன் கடையில் விளையாட்டுப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். [மேலும்] |
| பிரிட்டனில் புதிதாக அறிமுகமாகும் எல்லை முககை பணி: தெரெசா மே |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 01:26.56 பி.ப ] [ ] |
பிரிட்டனின் எல்லை முகமையை பணியினை(Border Agency) இரண்டாக பிரிப்பதன் மூலம் நாட்டிற்குள் வருபவர்களை முறையாக சோதனையிட, இந்த முறை வசதியாக இருக்குமென பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே(Theresa May) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| அபு கொத்தடாவை சித்ரவதை செய்யக்கூடாது: பிரிட்டன் கோரிக்கை |
| [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:21.53 பி.ப ] |
ஐரோப்பாவின் ஒசாமா என்றழைக்கப்படும் அபு கொத்தடா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். எனவே இவரை ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| பிரிட்டனில் புலம்பெயர்ந்த குழந்தைகள் சிறைவைப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 04:18.50 பி.ப ] |
தங்கள் சொந்த நாடுகளை விட்டு புலம்பெயர்ந்து பிரிட்டனுக்கு வந்த 40 குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி கோரிக்கை எழுந்துள்ளது. [மேலும்] |
| ஈரானின் அணுசக்தி நடவடிக்கையால் பனிப்போர் ஏற்படும் அபாயம்: பிரிட்டன் எச்சரிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:51.35 பி.ப ] |
ஈரானின் அணுசக்தி நடவடிக்கையால் புதிய பனிப்போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| புதுப்பொலிவுடன் The News of the World நாளிதழ் மீண்டும் தொடக்கம் |
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 08:42.59 மு.ப ] [ ] |
நிருபர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நிறுத்தப்பட்ட The News of the World நாளிதழ் மறுபடியும் The Sun on Sunday என்ற புதிய வடிவத்துடன் விரைவில் வெளிவரப்போகிறது. [மேலும்] |
| நாம் இணைந்தே இருப்போம்: ஸ்காட்லாந்து மக்களை அழைக்கும் டேவிட் கேமரூன் |
| [ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 11:47.07 மு.ப ] |
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் எடின்பரோவில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார். [மேலும்] |
| பிரித்தானியாவின் குண்டுப் பெண் |
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 06:01.32 பி.ப ] [ ] |
பிரித்தானியாவின் மிக குண்டான பெண் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார் 43 வயதான பிரண்டா பிளான்கம் டேவிஸ். [மேலும்] |
| ஸ்காட்லாந்து பிரிந்தால் பிரிட்டனின் வலிமை குறையும்: கமரூன் கருத்து |
| [ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 09:32.25 மு.ப ] |
பிரிட்டனை விட்டு ஸ்காட்லாந்து பிரிந்தால் பிரிட்டனின் வலிமையும், தெம்பும் குறையும் என்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஐரோப்பாவின் ஒசாமா குறித்துப் பேச்சு நடத்த பிரிட்டிஷ் அமைச்சர் ஜோர்டன் பயணம் |
| [ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 09:28.33 மு.ப ] |
ஐரோப்பாவின் ஒசாமா என்றழைக்கப்படும் அபு கொத்தடா சில நாட்களுக்கு முன் லார்ட்டின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இன்னும் அவரை ஜோர்டானுக்கு முறையாக அனுப்பவில்லை. [மேலும்] |
| இந்திய மாணவர் மீது தாக்குதல்: கைதான நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் |
| [ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 02:44.55 மு.ப ] |
பிரித்தானிய தலைநகர் லண்டனில் சமீபத்தில் இந்திய மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். [மேலும்] |
| உலகின் அதிக எடை உடைய மனிதர் |
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 03:19.25 பி.ப ] [ ] |
உலகிலேயே மிக குண்டான மனிதர் உயிர் வாழ 18 உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். இவரை பராமரிக்க இவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். [மேலும்] |
| ஐரோப்பாவின் ஒசாமா பிணையில் விடுதலை |
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 03:22.47 மு.ப ] [ ] |
பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியான ஐரோப்பாவின் ஒசாமா விடுதலை செய்யப்பட்டார். [மேலும்] |
| ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் குழந்தை பெற்ற அதிசயம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 01:11.40 மு.ப ] |
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயது ஆண் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். [மேலும்] |
|