| ஏனைய நாட்டு செய்திகள் |
| கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு |
| [ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 02:51.36 மு.ப ] |
பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
| உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள் |
| [ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 01:18.27 மு.ப ] |
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். [மேலும்] |
| மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான் |
| [ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 12:54.23 மு.ப ] |
ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருகிறது என அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. [மேலும்] |
| பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப் |
| [ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 12:49.00 மு.ப ] |
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெனாசீர் பூட்டோவை கொலை செய்தது யார் என்பது அவரது கணவரும், தற்போதைய ஜனாதிபதியுமான ஸர்தாரிக்கு தெரியும் என பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| போருக்கு தயாராகிறது ஈரான் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 06:17.21 பி.ப ] |
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின்(ஐ.ஏ.இ.ஏ) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது. [மேலும்] |
| அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 49 பேர் பலி |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 05:41.26 பி.ப ] [ ] |
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
| சிரியாவில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:15.23 பி.ப ] [ ] |
சிரியாவில் இன்று அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர். [மேலும்] |
| குர்ஆனை எரித்தது தொடர்பாக அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:55.53 மு.ப ] [ ] |
குரான் புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியதை தொடர்ந்தும், இஸ்லாமிய சமயத்தினர் மீண்டும் அமெரிக்கர்களை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர். [மேலும்] |
| 30ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டியில் புதைந்த தாவரத்திற்கு உயிர் கொடுத்த ரஷ்ய விஞ்ஞானிகள்(வீடியோ இணைப்பு) |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:19.30 மு.ப ] [ ] |
ரஷியாவின் சைபீரியா பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டிக்குள் புதைந்து கிடந்த அரிய வகை தாவரத்திற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் உயிர் தந்துள்ளனர். [மேலும்] |
| முஷாரப்பை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவி கோரப்படும்: ரகுமான் மாலிக் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:30.29 மு.ப ] |
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரின்(Interpol) உதவி கோரப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:38.14 மு.ப ] |
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. [மேலும்] |
| சீனாவில் உருக்காலையில் வெடி விபத்து: 13 பேர் பலி |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:19.35 மு.ப ] [ ] |
சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உருக்காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் பலியாயினர், 17 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
| சீனாவுக்கு தென் கொரியா வேண்டுகோள் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:01.32 மு.ப ] |
சீனாவில் தஞ்சம் புகுந்துள்ள வட கொரியா மக்களை திருப்பி அனுப்பக் கூடாது என தென் கொரியா தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:55.19 மு.ப ] |
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| சீனாவுடன் மோத அமெரிக்காவிற்கு விருப்பமில்லை: பென்டகன் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:29.54 மு.ப ] |
சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. [மேலும்] |
|