செய்திகள்
சீனாவில் உருக்காலையில் வெடி விபத்து: 13 பேர் பலி
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:19.35 மு.ப ] []
சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உருக்காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் பலியாயினர், 17 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
சீனாவுக்கு தென் கொரியா வேண்டுகோள்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:01.32 மு.ப ]
சீனாவில் தஞ்சம் புகுந்துள்ள வட கொரியா மக்களை திருப்பி அனுப்பக் கூடாது என தென் கொரியா தெரிவித்துள்ளது. [மேலும்]
விஷச் சிலந்தியால் 10 முறை கடிபட்ட பிரித்தானியர்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 06:31.01 பி.ப ] []
பிரிட்டனில் கிறிஸ் கால்ட்டன்(Chris Gallton) என்பவர் தன் மனைவி மற்றும் ஒருவயது மகளுடன் கடையில் விளையாட்டுப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். [மேலும்]
கனடிய பள்ளி பேராசிரியர் 2 வயது மகனுடன் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:21.05 பி.ப ] []
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த பள்ளி பேராசிரியர் ஜேசன் லீஸ் 40, அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் தனது 2 வயது மகனுடன் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. [மேலும்]
ஜேர்மனி முதல்முறையாக முகநூலை ஆதாரமாக மாற்றிய நீதிமன்றம்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:11.02 பி.ப ] []
ஜேர்மனி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ரூட்லிங்கென்(Reutlingen) என்ற நீதிமன்றத்தின் நீதிபதி குற்றவாளியின் குற்றத்தை நிரூபிக்க முகநூலை(Facebook) ஆதாரமாக கொண்டுவர முயற்சி மேற்கொண்டுவருகின்றார். [மேலும்]
மொனாக்கோ இளவரசர் காயம்: இரவு விடுதி உரிமையாளருடன் மோதல்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 03:53.41 பி.ப ] []
ஐரோப்பாவின் மிகப் பெரிய அரச குடும்பங்களுள் ஒன்றான மொனாக்கோவின் 24 வயது இளவரசர் பியர் காசி ராகி, தனக்கு பிடித்த அழகியின் அருகில் இரவு விடுதியின் உரிமையாளர்  அமர்ந்திருப்பதைப் பார்த்து கோபப்பட்டு அவரோடு மோதியதில் இளவரசரின் முகம் காயமடைந்தது. [மேலும்]
பிரிட்டனில் புதிதாக அறிமுகமாகும் எல்லை முககை பணி: தெரெசா மே
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 01:26.56 பி.ப ] []
பிரிட்டனின் எல்லை முகமையை பணியினை(Border Agency) இரண்டாக பிரிப்பதன் மூலம் நாட்டிற்குள் வருபவர்களை முறையாக சோதனையிட, இந்த முறை வசதியாக இருக்குமென பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே(Theresa May) தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு சென்ற 29 பிரிட்டிஷ் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துள்ளானதில் ஒருவர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 08:22.46 மு.ப ] []
பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வந்த 29 பிரிட்டிஷ் பாடசாலை மாணவர்களையும் அவர்களுடன் துணைக்கு வந்த ஆசிரியர்களையும் ஏற்றி வந்த பேருந்து பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் கவிழ்ந்தது. [மேலும்]
சீனாவுடன் மோத அமெரிக்காவிற்கு விருப்பமில்லை: பென்டகன்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:29.54 மு.ப ]
சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. [மேலும்]
அணுசக்தி திட்டங்களை ஆராய ஈரான் சென்ற ஐ.நா குழு
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:21.45 மு.ப ]
ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து ஆராய, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்றது. [மேலும்]
ராணுவத்தை வலுப்படுத்தும் தென்கொரியா
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:44.43 மு.ப ]
வடகொரியாவின் மிரட்டல்களுக்கிடையில், தென் கொரிய ராணுவம் தனது போர்ப் பயிற்சியை நேற்று துவக்கியது. கடந்த 2010ம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் நான்கு பேர் இறந்தனர். [மேலும்]
பாலுசிஸ்தான் தனிநாடு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:36.16 மு.ப ]
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டில் கொண்டுவரப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஏமனில் இன்று அதிபர் தேர்தல்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:28.59 மு.ப ]
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேயின் 33 ஆண்டுக் கால ஆட்சி முடிந்ததன் அறிகுறியாக அங்கு இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. [மேலும்]
இந்தியா-ஈரான் விவகாரம் அமெரிக்காவிற்கு ஏமாற்றத்தை தருகிறது: நிக்கோலஸ் பர்ன்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:20.28 மு.ப ]
ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா எடுத்த முடிவு அமெரிக்காவை அவமானப்படுத்துவதற்கு சமம் என அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
பாகிஸ்தானில் புதுபிக்கப்பட்டு வரும் இந்துக் கோவில்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:08.05 மு.ப ]
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் ஓர் இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பருமனானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியல்: ஹுஸ்டன் முதலிடம்
உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
சிறைக் கைதிகளுக்கு மிக கொடுமையான தண்டனை: உடனே கைவிடும்படி கோரிக்கை
மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான்
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப்
போருக்கு தயாராகிறது ஈரான்
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்க பதக்கம்
அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 49 பேர் பலி
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிரியாவில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:15.23 பி.ப ] []
சிரியாவில் இன்று அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர். [மேலும்]
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 11:47.55 மு.ப ] []
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
குர்ஆனை எரித்தது தொடர்பாக அமெரிக்காவை எதிர்த்து போராட்டம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:55.53 மு.ப ] []
குரான் புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியதை தொடர்ந்தும், இஸ்லாமிய சமயத்தினர் மீண்டும் அமெரிக்கர்களை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர். [மேலும்]
வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:38.14 மு.ப ]
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:55.19 மு.ப ]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]