|
பெரு நாட்டில் கடுமையான நிலநடுக்கம்
|
|
திகதி :
Wednesday, 27 Aug 2008, [Saranya] |
|
பெரு நாட்டின் மையப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் குலுங்கின. வன நகரம் என்று அழைக்கப்படும் புகல்பாவில் கட்டடங்கள் குலுங்கியதால் உள்ளே இருந்த மக்கள் பீதி காரணமாக வெளியேறி தெருக்களில் திரண்டனர். |
|
ஒபாமா அவசியம் அதிபராக வேண்டும்: ஹிலாரி ஆதரவு
|
|
திகதி :
Wednesday, 27 Aug 2008, [Saranya] |
ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக தனக்கு எதிராக போட்டியிட்ட ஒபாமாவுக்கு, தனது பரிபூரண முழு ஆதரவை தெரிவித்துள்ளார் ஹிலாரி. "ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஒபாமா தான் எனது வேட்பாளர். |
|
பாகிஸ்தான் ஓட்டலில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி!
|
|
திகதி :
Wednesday, 27 Aug 2008, [Saranya] |
|
பாகிஸ்தானில் சாலையோரத்தில் இருந்த ஓட்டலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். |
|
மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் வெற்றி
|
|
திகதி :
Wednesday, 27 Aug 2008, [Saranya] |
|
மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் அவர்கள் இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக அவர் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அவரது கட்சி அறிவித்துள்ளது. |
|
ஒபாமாவை கொல்ல சதி? 4 பேர் கைது
|
|
திகதி :
Tuesday, 26 Aug 2008, [Saranya] |
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவைக் கொல்வதற்கு சதி செய்யப்பட்டதாகவும் அது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. |
|
ஜார்ஜிய பகுதிகளின் விடுதலையை அங்கீகரித்தது ரஷியா
|
|
திகதி :
Tuesday, 26 Aug 2008, [Saranya] |
ஜார்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காஸியா மாகாணங்களின் விடுதலையை ரஷியா செவ்வாய்க்கிழமை அங்கீகரித்தது.ரஷியாவின் இந்த அறிவிப்பை அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பும் கண்டித்துள்ளன. |
|
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி; சர்தாரி வெற்றி பெறுவதில் சிக்கல்
|
|
திகதி :
Tuesday, 26 Aug 2008, [Saranya] |
பாகிஸ்தானில் அதிபர் முஷரப் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் மாதம் 6ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள்கட்சி தலைவரும் பெனாசிர் கணவரும்ஆன ஆசிப்அலி சர்தாரியை வேட்பாளராக அந்த கட்சி அறிவித்துள்ளது. |
|
சர்தாரியுடன் மோதல்; பாக்.கூட்டணி அரசில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகினார்
|
|
திகதி :
Tuesday, 26 Aug 2008, [Saranya] |
|
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. இதில் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் இடம் பெற்று இருந்தது. |
|
கிர்கிஸ்தானில் விமான விபத்து: 65 பேர் பலி
|
|
திகதி :
Monday, 25 Aug 2008, [Saranya] |
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் திங்கள்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் 65 பேர் பலியாயினர். கிர்கிஸ்தானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங்-737 ரக விமானம் சுமார் 90 பயணிகளுடன் பிஷ்கேக் விமான நிலையத்திலிருந்து ஈரானுக்குப் புறப்பட்டது. |
|
தலிபான் இயக்கத்தை தடை செய்வேன் சர்தாரி சபதம்
|
|
திகதி :
Monday, 25 Aug 2008, [Saranya] |
|
பாகிஸ்தானில் செப்டம் பர் 6-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மறைந்த பெனாசிர் கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆளும் மக்கள் கட்சி சார்பில் போட் டியிடுகிறார். கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ் செரீப் கட்சி) அவருக்கு ஆதரவு அளிக்குமா என்பதை இன்னும் அறிவிக்க வில்லை. |
|
பாக்தாத் அருகே மனித வெடி குண்டு தாக்குதல்: 25 பேர் உடல் சிதறி சாவு
|
|
திகதி :
Monday, 25 Aug 2008, [Saranya] |
|
ஈராக்கில் அரசுக்கு எதிராகவும், அமெரிக்க கூட்டணி படையினருக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் சன்னி பிரிவில் இருந்து தனியாக சென்று செயல்படும் அணி யினருக்கும் கோஷ்டி மோதலும் அதிகரித்து வருகிறது. |
|
சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்: 3 பேர் பலி
|
|
திகதி :
Friday, 22 Aug 2008, [Saranya] |
|
இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து 3 பேர் பலியாயினர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். |
|
பாகிஸ்தான் நீதிபதிகள் விவகாரம்: ஜர்தாரி - நவாஸ் மோதல் முற்றுகிறது
|
|
திகதி :
Friday, 22 Aug 2008, [Saranya] |
|
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நீக்கிய நீதிபதிகளை உடனே மீண்டும் பதவியில் அமர்த்தாவிட்டால், ஆளும் கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சி அணியில் சேருவேன் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் எச்சரித்துள்ளார். |
|
படை வாபஸ்: அமெரிக்கா-இராக் ஒப்பந்தம்
|
|
திகதி :
Thursday, 21 Aug 2008, [Saranya] |
இராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பாக இராக் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி இராக் நகரங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையின் ஒருபகுதி வரும் கோடைகாலத்தில் அங்கிருந்து வெளியேறும். |
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 Next >>
|
|