| ஜேர்மனி செய்திகள் |
| சிப்ரஸ் எங்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது: ஜேர்மனி பிரதமர் எச்சரிக்கை |
| [ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 08:24.52 மு.ப ] |
சிப்ரஸ் நாடு, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ள நிதி ஆதரவை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும். [மேலும்] |
| கணவருக்காக 5 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய் |
| [ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 03:46.52 மு.ப ] |
கணவருக்காக தான் பெற்ற 5 குழந்தைகளையும் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியின் பனிப்புயலில் நேருக்கு நேர் மோதிய 2 ஹெலிகொப்டர்கள்: ஒருவர் பலி |
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 04:04.24 பி.ப ] [ ] |
ஜேர்மனியின் தலைநகரான பெர்லின்னின் அடையாளச் சின்னமாக கருதப்படும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏராளமான பொலிசார் இன்று பாதுகாப்பு பயிற்சிக்காக ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்] |
| வேலை நிறுத்தம் காரணமாக 500 விமான சேவை இன்று ரத்து |
| [ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 07:33.29 மு.ப ] |
ஜேர்மனியில் லுஃப்தான்சா(Lufthansa) விமானநிறுவனத்தைச் சேர்ந்த தளப்பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடுவதால் ஐரோப்பாவிற்குள் பறக்கும் 500 விமானச்சேவை இன்று ரத்தாகும் என்று அந்நிறுவனம் ஊடகத்தின் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| விலைக்கு வரும் கத்தோலிக்கத் தேவாலயங்கள் |
| [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 03:17.49 பி.ப ] |
ஜேர்மனியில் கத்தோலிக்க சமயத்தவர் தேவாலயத்துக்கு வருவது குறைந்துவிட்டதால் இவற்றை பராமரிப்பது வீண்செலவாக உள்ளது என்று எண்ணி இவற்றை விற்றுவிட முடிவு செய்து அதன் அதிகாரிகள் இணையதளங்கள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள். [மேலும்] |
| ஜேர்மனியின் மிக மோசமான அண்டை வீட்டுக்காரர் மீது விசாரணை |
| [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:13.04 மு.ப ] |
ஜேர்மனியில் கூண்டர்( Günter) என்ற 75 வயது முதியவர், அண்டை வீட்டுக்காரர்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு கொடுத்து மிக கேவலமாக நடந்து கொண்டதன் அடிப்படையில் இவர் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணைக்கு வந்துள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் பொது மருத்துவர்களுக்குப் பஞ்சம் |
| [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 12:51.45 பி.ப ] |
ஜேர்மனியில் ஆரம்ப சுகாதார சேவை மையங்களுக்கு தேவைப்படும் பொது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாக சுகாதாரக் காப்பீட்டு மருத்துவர் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. [மேலும்] |
| காதலியை தீ வைத்து கொல்ல முயற்சி: முன்னாள் காதலன் கைது |
| [ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 08:59.19 மு.ப ] |
ஜேர்மனியிலுள்ள சேக்ஸனி அன்ஹால்ட் என்ற மாநிலத்தில் ஹேலே நகரில் ஓர் இளம்பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் “புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்” கொண்டாட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 11:43.12 மு.ப ] |
புனித பேட்ரிக் அடிகள் மூவிதழ் இலையை வைத்து பிதா சுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவக் கோட்பாட்டை மக்களுக்கு விளக்கியதால் அவருடைய நாளை இலையுடன் பச்சை நிறத்தோடு தொடர்புபடுத்தி "புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்" என்று ஜேர்மனியில் இன்று கொண்டாடப்படுகிறது. [மேலும்] |
| ஜேர்மன் இளையர்களின் புத்தக ரசனை மாறியது |
| [ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 12:34.59 பி.ப ] |
ஜேர்மனியில் உள்ள பதின்வயதினர் தற்போது பெரியவர்களுக்கான கதை, கட்டுரைகளையே வாசிக்க விரும்புகின்றனர் என்பதை லீப்சிக் நகரில் நடக்கும் புத்தக கண்காட்சி வெளிப்படுத்தியது. [மேலும்] |
| இனிப்பு பொருட்களை விட உப்பு பொருட்களை விரும்பும் ஜேர்மானியர் |
[ வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013, 07:49.26 மு.ப ] [ ] |
ஜேர்மனியர் ஒரு வருடத்துக்கு 32 கிலோ சொக்லேட்டும், மிட்டாயும் சாப்பிட்டு வந்த நிலை மாறி தற்பொழுது மொறுமொறு என்றிருக்கும் உப்பு பிஸ்கட்டுகளை அதிகம் விரும்புகின்றனர் என்று கேக் பிஸ்கட் தொழில் சங்கத்தின் தலைவர் டொய்மார்(Dietmar) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இசுலாமிய இனவெறிக் கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 02:53.41 பி.ப ] |
ஜேர்மனியில் நார்த்ரைன் வெஸ்ட் ஃபேலியா(Westphalia) மாநிலத்தின் வலதுசாரிக் கட்சித் தலைவரான மார்கஸ் பேசிக்ட்(Markus Beisicht) என்பவரை கொல்ல திட்டமிட்டிருந்த சலாஃபிய இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவால் விமானசேவை ரத்து |
| [ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 08:49.02 மு.ப ] |
ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ள இச்சூழலில், பிராங்க் ஃபர்ட்(Frankfurt) விமான நிலையத்தில் நேற்று விமானசேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. [மேலும்] |
| ஜேர்மனியில் கடும் பனிமழை |
[ செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013, 12:54.17 பி.ப ] [ ] |
ஜேர்மனியின் பலபகுதிகளில் நேற்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மேலும் தெற்கு, மேற்கு மற்றும் மையப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஜேர்மனியின் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் பொதுவாக்கெடுப்பு முறையை ஆதரிக்கும் அமைச்சர்கள் |
| [ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 07:57.57 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் பெரிய நிறுவனங்களில் மேலாளராக பணி புரியும் உயர் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்கக்கூடாது எனவும் பதவி விலகுவோருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தங்களது வாக்கெடுப்பின் மூலம் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
|