ஜேர்மனி செய்திகள்
சிறைக் கைதிகளுக்கு மிக கொடுமையான தண்டனை: உடனே கைவிடும்படி கோரிக்கை
[ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 01:09.03 மு.ப ]
ஜேர்மனியில் சிறை வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு நடத்தப்படும் காயடித்தல் அறுவை சிகிச்சையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனை சபை கேட்டுக் கொண்டுள்ளது. [மேலும்]
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 11:47.55 மு.ப ] []
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது. [மேலும்]
ஜேர்மனி முதல்முறையாக முகநூலை ஆதாரமாக மாற்றிய நீதிமன்றம்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:11.02 பி.ப ] []
ஜேர்மனி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ரூட்லிங்கென்(Reutlingen) என்ற நீதிமன்றத்தின் நீதிபதி குற்றவாளியின் குற்றத்தை நிரூபிக்க முகநூலை(Facebook) ஆதாரமாக கொண்டுவர முயற்சி மேற்கொண்டுவருகின்றார். [மேலும்]
தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்: விமான சேவைகள் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 03:18.33 பி.ப ] []
ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையமான பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் பணியாளர்களின் போராட்டம் தொடர்வதால் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. [மேலும்]
போட்டிக்கு முன்பு வீரர்களிடையே மோதல்
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 03:14.54 மு.ப ] []
ஜேர்மனியில் குத்துச்சண்டை வீரர்கள் இடையே போட்டிக்கு முன்பாக மோதல் ஏற்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியது. இதில் ஒரு குத்துச்சண்டை வீரர் கைது செய்யப்பட்டார். [மேலும்]
விரைவில் புதிய ஜனாதிபதி தெரிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:25.07 பி.ப ]
ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் பதவி விலகியதையடுத்து, புதிய ஜனாதிபதியாக முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் போதகர் ஜோவாக்கிம் கௌக்(Joachim Gauck) தெரிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் நீடிக்கும் போராட்டம்: 300 விமானங்கள் ரத்து
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 07:53.50 மு.ப ] []
ஜேர்மனியில் தொடரும் விமானநிலையப் போராட்டத்தின் காரணமாக 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். [மேலும்]
ஜேர்மன் ஜனாதிபதி பதவி விலகினார்
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 05:39.28 பி.ப ] []
பல்வேறு தொடர் ஊழல் புகார்களில் சிக்கிய ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் இன்று பதவி விலகினார். [மேலும்]
விமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் தொடர்கிறது: விமான சேவைகள் ரத்து
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 12:40.13 பி.ப ]
ஜேர்மனியின் பிராங்க்பர்ட் விமானநிலையம் ஐரோப்பாவின் மூன்றாவது மிகப்பெரிய விமான நிலையமாகும். [மேலும்]
ஜேர்மனியில் நிலவும் பனியால் ஏற்பட்ட பாதிப்புகள்
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 09:04.01 மு.ப ]
ஜேர்மனியின் வடபகுதியில் உறைபனியும் பனிப்பொழிவும் குளிர்காற்றும் ஓரளவு குறைந்திருந்தாலும், அதன் தென்பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. [மேலும்]
சிரியாவுக்கு எதிராக மேலும் பல தடைகள்: ஜேர்மன் பிரதமர் ஆதரவு
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 09:05.31 மு.ப ]
ஐரோப்பிய ஒன்றியம், சிரியா மீது அரபுக்கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கின்றது என்று ஜேர்மானியப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் தெரிவித்துள்ளார். [மேலும்]
பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலி: மேயர் பதவி விலகல்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 06:23.49 பி.ப ] []
ஜேர்மனியின் தலைநகரத்தில் நடந்த Love Parade ஊர்வலத்திற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத மேயரை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். [மேலும்]
ஜேர்மனியில் கிராமமே புற்றுநோயால் பாதிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 01:34.16 பி.ப ] []
தொழில்வளத்தில் முன்னணி நாடாக திகழும் ஜேர்மனியில் ஒரு கிராமமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
கால்பந்தாட்ட ஒருங்கிணைப்பு விருதை ஜேர்மன் பிரதமர் வழங்கினார்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 01:26.20 பி.ப ] []
ஜேர்மனி கால்பந்தாட்டம் சிறுவர்களை ஒருங்கிணைக்கும் திறன் பெற்றுள்ளது என்று பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் கால்பந்தாட்ட ஒருங்கிணைப்பு விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார். [மேலும்]
ஹேம்பர்க் ஏரி திருவிழா கோலாகலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 10:44.50 மு.ப ] []
ஜேர்மனியின் ஹேம்பர்க் ஏரித்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பருமனானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியல்: ஹுஸ்டன் முதலிடம்
உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
சிறைக் கைதிகளுக்கு மிக கொடுமையான தண்டனை: உடனே கைவிடும்படி கோரிக்கை
மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான்
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப்
போருக்கு தயாராகிறது ஈரான்
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்க பதக்கம்
அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 49 பேர் பலி
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிரியாவில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:15.23 பி.ப ] []
சிரியாவில் இன்று அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர். [மேலும்]
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 11:47.55 மு.ப ] []
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
குர்ஆனை எரித்தது தொடர்பாக அமெரிக்காவை எதிர்த்து போராட்டம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:55.53 மு.ப ] []
குரான் புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியதை தொடர்ந்தும், இஸ்லாமிய சமயத்தினர் மீண்டும் அமெரிக்கர்களை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர். [மேலும்]
வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:38.14 மு.ப ]
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:55.19 மு.ப ]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]