பிரான்ஸ் செய்திகள்
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வு
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:34.19 பி.ப ]
பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது. [மேலும்]
பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு சென்ற 29 பிரிட்டிஷ் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துள்ளானதில் ஒருவர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 08:22.46 மு.ப ] []
பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வந்த 29 பிரிட்டிஷ் பாடசாலை மாணவர்களையும் அவர்களுடன் துணைக்கு வந்த ஆசிரியர்களையும் ஏற்றி வந்த பேருந்து பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் கவிழ்ந்தது. [மேலும்]
பிரெஞ்ச் மக்களின் தலைவன் நான்: தன்னைத் தானே புகழும் சர்கோசி
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 02:58.09 பி.ப ] []
பிரான்சின் தற்போதைய ஜனாதிபதியான நிக்கோலஸ் சர்கோசி, தன்னுடைய பிரசாரக் கூட்டத்தில் தன்னை மக்களின் தலைவர் என பிரகடனப்படுத்திக் கொண்டார். [மேலும்]
பிரான்சில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 10:17.53 மு.ப ]
பிரான்சின் தீவிர வலதுசாரி இயக்கமான தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளரான மரீனா லீ பென்(Marina Le Pen)உலகமயமாதலையும் புலம்பெயர்தலையும் கடுமையாக விமர்சித்ததுடன் பிரான்சின் பொருளாதாரமும் தேசிய அடையாளமும் ஆபத்துக்குள்ளாவதாகவும் எச்சரித்துள்ளார். [மேலும்]
ஸ்டிராஸ்கானுக்கு பெண்களுடன் தொடர்பு: முதற்கட்ட விசாரணையில் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 12:52.21 பி.ப ]
முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கானுக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. [மேலும்]
பிரான்ஸ்- பிரிட்டனின் புதிய அணுசக்தி ஒப்பந்தம்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 07:17.09 மு.ப ] []
பிரிட்டனில் தொடங்கப்படவுள்ள புதிய அணுசக்தி நிறுவனத்தினால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என பிரிட்டன் பிரதமர் கமரூன் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: சர்கோசி
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.07 மு.ப ]
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி அறிவித்துள்ளார். [மேலும்]
இன்று முதல் பிராங்க் நாணயத்தை கைவிட்டது பிரான்ஸ்
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 04:01.02 பி.ப ] []
பிரான்சில் தற்போது உபயோகிக்கப்படும் நாணயமான பிராங்க் இன்று முதல் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகிறது. [மேலும்]
மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியல்: பாரிஸ் முதலிடம்
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 03:04.19 பி.ப ] []
தேர்வு முடிவு, வேலைவாய்ப்பு, கல்விக்கட்டணம் மற்றும் உணவு விலை போன்றவற்றில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக பாரிஸ் விளங்குகிறது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
நோர்வே கொலைக் குற்றவாளி தந்தையுடன் ஒரு பேட்டி
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 08:46.27 மு.ப ]
பிரெஞ்சு காவல்துறையினர் நோர்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் 78 பேரை கொலை செய்த ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் என்பவனின் தந்தை ஜென்ஸ் பிரீவிக்கை பேட்டியெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். [மேலும்]
பிரான்சின் மது பாட்டில்களுக்கு மவுசு அதிகம்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 05:03.48 பி.ப ] []
பிரான்ஸ் நாட்டில் மது மற்றும் ஒயின் விற்பனை 10.5 சதவீதம் உயர்ந்ததால் கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும் வருமானம் 10.1 பில்லியன் யூரோவுக்கு உயர்ந்துள்ளது. [மேலும்]
சர்கோசியின் அறிவிப்பு குறித்து சோசலிஸ்ட் கட்சி கிண்டல்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 08:49.48 மு.ப ]
பிரான்சின் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடுவதில் தங்களுக்கு ஆர்வம் ஏதும் இல்லை என்று சோசலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. [மேலும்]
உறைபனி உருகுவதால் உருவாகும் பிரச்னைகள்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 05:13.56 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக உறைபனி உருகி பல பிரச்னைகளை உருவாக்குகின்றது. [மேலும்]
அரசு பணத்தில் ஊர் சுற்றுகிறார் சர்கோசி: சோசலிஸ்ட் கட்சி புகார்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 12:08.12 பி.ப ]
பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி, அரசு பணத்தை தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடுவதாக சோசலிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளது. [மேலும்]
ஈவா ஜோலியின் பசுமைப் பிரசாரம்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 01:09.22 பி.ப ] []
நம்பிக்கை வறட்சியால் கருகிப் போன வடக்கு பிரான்சுக்கு பசுமை போர்த்த பசுமைக்கட்சி வேட்பாளரான ஈவா ஜோலி(வயது 68)பிரசாரம் செய்து வருகிறார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பருமனானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியல்: ஹுஸ்டன் முதலிடம்
உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
சிறைக் கைதிகளுக்கு மிக கொடுமையான தண்டனை: உடனே கைவிடும்படி கோரிக்கை
மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான்
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப்
போருக்கு தயாராகிறது ஈரான்
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்க பதக்கம்
அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 49 பேர் பலி
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிரியாவில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:15.23 பி.ப ] []
சிரியாவில் இன்று அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர். [மேலும்]
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 11:47.55 மு.ப ] []
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
குர்ஆனை எரித்தது தொடர்பாக அமெரிக்காவை எதிர்த்து போராட்டம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:55.53 மு.ப ] []
குரான் புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியதை தொடர்ந்தும், இஸ்லாமிய சமயத்தினர் மீண்டும் அமெரிக்கர்களை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர். [மேலும்]
வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:38.14 மு.ப ]
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:55.19 மு.ப ]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]