கனடா செய்திகள்
கனடாவில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 04:29.01 பி.ப ] []
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து  36000 மாணவர்கள் போராட்டம் நடத்தினர். [மேலும்]
கனடிய பள்ளி பேராசிரியர் 2 வயது மகனுடன் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:21.05 பி.ப ] []
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த பள்ளி பேராசிரியர் ஜேசன் லீஸ் 40, அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் தனது 2 வயது மகனுடன் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. [மேலும்]
பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது: கனடா
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 04:02.33 பி.ப ]
பாலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் நாடு என்ற அந்தஸ்து வழங்கக்கூடாது என கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு தெரிவித்துள்ளார். [மேலும்]
காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் ஆண்டுக்கு 3.39 லட்சம் பேர் பலி
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:26.22 மு.ப ] []
காடுகள் மற்றும் விலைநிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி வருடத்திற்கு உலகம் முழுவதும் 3.39 லட்சம் பேர் பலியாவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
இறைச்சிகளில் ஈகோலி நோய்த்தொற்று அபாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 12:35.37 பி.ப ] []
கனடாவில் விற்கப்படும் இறைச்சிகளில் ஈகோலி தொற்றுநோய் அபாயம் உள்ளது என கனடாவின் உணவுப் பரிசோதனை முகாம் தெரிவித்துள்ளது. [மேலும்]
கனடாவை நேசிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 06:21.03 பி.ப ]
கனடாவை நேசிக்கும் நாடுகளைப்பற்றி கடந்த இருபது ஆண்டுகளாக நடத்து வந்த புதிய ஹலப்(Gallup) ஆய்வின் முடிவில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு 93 சதவீதம் மக்கள் கனடாவை நேசித்தனர். [மேலும்]
ஓரினச் சேர்க்கை திருமணச் சட்டத்தில் திருத்தம்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 09:32.00 மு.ப ] []
கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு சில சட்டத்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது என்று சட்டத்தரனி கிராண்ட் கோல்டு தெரிவித்தார். [மேலும்]
டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு நாளை அனுசரிக்க கனடா முடிவு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:35.28 பி.ப ] []
கனடாவின் நோவாஸ்கோட்டியா மாகாணத்தின் தலைநகர் ஹேலிபாக்சில் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதன் நூறாவது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. [மேலும்]
ஜேர்மனியில் இராணுவத்தளம் அமைக்க கனடா திட்டம்
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 05:54.22 பி.ப ]
ஜேர்மனியில் கனடா தனது நாட்டு இராணுத்தளம் ஒன்றை அமைத்து உலகளவில் விரைவாக செயல்படத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
மொன்றியல் நகரத்தை தோற்றுவித்தவரின் 400வது பிறந்த தினக் கொண்டாட்டம்
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 02:19.08 பி.ப ] []
கனடாவில் உள்ள மொன்றியல் நகரத்தினை தோற்றுவித்தவரின் 400வது பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. [மேலும்]
ஏர் கனடா விமானிகள் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு: பேச்சுவார்த்தை தொடர்கிறது
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 09:40.17 மு.ப ] []
ஏர் கனடா விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதால், அவர்களுடன் ஏர் கனடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. [மேலும்]
சிரியாவின் பொது மக்களை துன்புறுத்தும் கனடிய பிரதமர்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 08:37.23 மு.ப ]
கனடாவின் பொருளாதாரத் தடை குறித்து சிரியாவின் உயரதிகாரி பஷார் அக்விக் கண்டனம் தெரிவித்துள்ளார்.  [மேலும்]
ஆப்கானிஸ்தானுக்கு புதுப்படை கிளம்புகிறது
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 05:20.34 பி.ப ] []
ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடா இராணுவப் படை மேலும் நூறு வீரர்களை ஆப்கானுக்கு அனுப்புகின்றது. [மேலும்]
இஸ்ரேலியத் தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல்: கனடா கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 09:32.41 மு.ப ] []
இந்தியாவிலும், ஜியார்ஜியாவிலும் இஸ்ரேலிய அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல் முட்டாள்தனமானது என்று கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பெயர்டு கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்]
பாப் பாடகி ஒயிட்னி ஹுஸ்ட்டனின் மரணம் குறித்த ரகசியம் ஒரு வாரத்தில் வெளிவரும்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 02:03.18 பி.ப ] []
குளியல் அறையில் இறந்து கிடந்த பாப் பாடகி ஒயிட்னி ஹுஸ்ட்டனின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளிவரும் என்று காவல் அதிகாரி விண்ட்டர் தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பருமனானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியல்: ஹுஸ்டன் முதலிடம்
உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
சிறைக் கைதிகளுக்கு மிக கொடுமையான தண்டனை: உடனே கைவிடும்படி கோரிக்கை
மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான்
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப்
போருக்கு தயாராகிறது ஈரான்
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்க பதக்கம்
அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 49 பேர் பலி
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிரியாவில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:15.23 பி.ப ] []
சிரியாவில் இன்று அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர். [மேலும்]
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 11:47.55 மு.ப ] []
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
குர்ஆனை எரித்தது தொடர்பாக அமெரிக்காவை எதிர்த்து போராட்டம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:55.53 மு.ப ] []
குரான் புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியதை தொடர்ந்தும், இஸ்லாமிய சமயத்தினர் மீண்டும் அமெரிக்கர்களை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர். [மேலும்]
வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:38.14 மு.ப ]
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:55.19 மு.ப ]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]