அவுஸ்திரேலியா செய்திகள்
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 03:18.56 மு.ப ]
அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கெவின் ரூட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். [மேலும்]
அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி ராஜினாமா
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:23.07 பி.ப ] []
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுடன் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் கெவின் ரூட் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எரிமலை
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 08:01.45 பி.ப ]
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை ஆவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக 2200 பேர் இடமாற்றம்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:23.09 பி.ப ]
அவுஸ்திரேலியாவின் கிழக்கு குயின்ஸ்லான்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். [மேலும்]
வாணவேடிக்கை​களுடன் அவுஸ்திரேலி​யாவை அசத்திய மின்னல்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:41.30 மு.ப ] []
அவுஸ்திரேலிய தினத்தை கொண்டாடும் முகமாக வாணவேடிக்கைகளுடன் தமது குதூகலத்தை மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். [மேலும்]
பிரதமரை சுற்றி வளைத்து தாக்கிய பழங்குடியினர்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:18.02 மு.ப ] []
அவுஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பிரதமர் ஜூலியா கிலார்ட்டை பழங்குடியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
இந்திய மாணவர் கொலை: அவுஸ்திரேலிய சிறுவனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 07:25.01 மு.ப ]
இந்தியாவை சேர்ந்த நிதின் கார்க் அவுஸ்திரேலியாவில் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மெல்பர்னில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார். [மேலும்]
அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு மூழ்கியது: 100 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 06:35.04 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக படகில் 380 பேர் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாயினர். [மேலும்]
அவுஸ்திரேலிய பிரதமரின் ஊதியம் உயர்வு
[ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 05:00.42 மு.ப ]
அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரைவிட அதிகமாக ஊதியம் பெறுபவராகிறார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 07:24.29 மு.ப ]
அவுஸ்திரேலியாவின் தெற்கு பசிபிக் தீவான பப்புவா நியு கினியாவின் கடலோர பகுதியில் 7.3 ரிக்டர்(Richter) அளவில் இன்று(14.12.2011) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
பாகிஸ்தானிற்கு யுரேனியம் விநியோகம் செய்ய இயலாது: அவுஸ்திரேலிய அமைச்சர் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 06 டிசெம்பர் 2011, 12:58.59 பி.ப ]
இந்தியாவுக்கு யுரேனியம் விநியோகம் செய்வதற்கு அவுஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தங்களுக்கும் யுரேனியம் விநியோகம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. [மேலும்]
வற்புறுத்தி செய்யப்படும் திருமணங்கள் செல்லாது: அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் அறிமுகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 10:59.46 மு.ப ]
விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி செய்து வைக்கப்படும் திருமணங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் உருவாகவுள்ளது. [மேலும்]
செயற்கையாக பனி சூழலை உருவாக்கும் பணியில் அவுஸ்திரேலியா
[ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 10:05.37 மு.ப ]
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக அவுஸ்திரிய மலை பகுதிகளில் பனிக்காலம் தாமதமாகிறது. [மேலும்]
அவுஸ்திரேலியாவில் கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்
[ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 07:56.45 மு.ப ]
காற்றில் கரியமில வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் முக்கிய மசோதா அவுஸ்திரேலியாவில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது. [மேலும்]
க்வான்டாஸ் விமான சேவைகள் மீண்டும் துவக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 06:16.11 மு.ப ]
அவுஸ்திரேலியாவின் பிரபல க்வான்டாஸ் விமான நிறுவனத்திற்கும், அதன் தொழிற்சங்கங்களுக்குமான பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பருமனானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியல்: ஹுஸ்டன் முதலிடம்
உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
சிறைக் கைதிகளுக்கு மிக கொடுமையான தண்டனை: உடனே கைவிடும்படி கோரிக்கை
மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான்
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப்
போருக்கு தயாராகிறது ஈரான்
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்க பதக்கம்
அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 49 பேர் பலி
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிரியாவில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:15.23 பி.ப ] []
சிரியாவில் இன்று அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர். [மேலும்]
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 11:47.55 மு.ப ] []
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
குர்ஆனை எரித்தது தொடர்பாக அமெரிக்காவை எதிர்த்து போராட்டம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:55.53 மு.ப ] []
குரான் புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியதை தொடர்ந்தும், இஸ்லாமிய சமயத்தினர் மீண்டும் அமெரிக்கர்களை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர். [மேலும்]
வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:38.14 மு.ப ]
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:55.19 மு.ப ]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]