பிரதான செய்திகள்
ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்: 28 பேர் பலி, 50 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:23.03 பி.ப ] []
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்தியசாலை அருகே கார் குண்டு வெடித்ததில் 28 பேர் பலியாகினர், மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தகாத முறையில் பயிற்சி: சீனாவில் கடும் எதிர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:15.33 மு.ப ]
சீனாவில் தனியார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு நீச்சல் உடையில் பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. [மேலும்]
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
தனது ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:22.39 பி.ப ]
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிராங்க்(71) தனது ஆண் நண்பர் ஜிம் ரெடியை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். [மேலும்]
வரலாறு காணாத செலவில் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக்போ​ட்டிகள்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:07.24 பி.ப ] []
2012ம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அது பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. [மேலும்]
பிரான்சில் PIP நிறுவன உரிமையாளர் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 01:21.25 பி.ப ]
பிரான்சில் PIP என்ற நிறுவனம் மருத்துவ தகுதியில்லாத சிலிக்கானை தம்முடைய தயாரிப்புகளில் பயன்படுத்தியதால் அந்நிறுவனத்தின் நிறுவனரையும், நிர்வாகத் தலைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். [மேலும்]
கடாபியின் ஆதரவாளர்களை சித்ரவதை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடா
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 01:04.27 பி.ப ]
லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்களை புதிய தலைவர்கள் கொடுமைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா கேட்டுக் கொண்டுள்ளது. [மேலும்]
ஒலிம்பிக் நெறிமுறை குழுவின் கமிஷனர் திடீர் ராஜினாமா
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 08:29.33 மு.ப ]
ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. [மேலும்]
15 வருடங்களாக கோழிக் கறியை மட்டுமே சாப்பிடும் பெண்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 08:15.14 மு.ப ] []
லண்டனின் பிர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெசி இர்வின்(17), தொழிற்சாலையில் பணியாளராக வேலை பார்த்து வருகிறாள். [மேலும்]
பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடம் அருகே மர்ம நபர்கள் ராக்கெட் வீசி தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:57.19 மு.ப ]
பாகிஸ்தானில் அபோதாபாத்தில் அல்கொய்தா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடம் அருகே இன்று காலை ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. [மேலும்]
ஹிட்லரின் நினைவலைகளை வெளியிட தடை
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:01.22 மு.ப ]
ஜேர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் நினைவலைகளை தொகுப்பாக கொண்ட மெயின் கேம்ப் என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வெளியிடும் திட்டத்துக்கு சட்ட ரீதியாக தடை எழுந்துள்ளது. [மேலும்]
ஈரான் மீது தடை விதித்தால் பாதிப்பு மேற்குலக நாடுகளுக்கு தான்: ஜ.எம்.எப் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:50.52 மு.ப ]
ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்.) எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
பிரதமரை சுற்றி வளைத்து தாக்கிய பழங்குடியினர்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:18.02 மு.ப ] []
அவுஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பிரதமர் ஜூலியா கிலார்ட்டை பழங்குடியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற காரணம் என்ன? அல்கொய்தா விளக்கம்
ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்காக 92 முறை தேர்வு எழுதிய வாலிபர்
கமரூனின் பேச்சு அர்த்தமற்றது: அர்ஜென்டினா ஜனாதிபதி
ஹிட்லரின் இராணுவத் தலைமையகத்தை சுற்றுலாத்தளமாக மாற்ற முடிவு
பிரான்சில் வேலையில்லா திண்டாட்டம்: ஜனாதிபதி சர்கோசிக்கு பாதிப்பு
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மெக்சிகோவில் கனடிய பெண்ணை தாக்கிய இளைஞர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 12:43.05 பி.ப ]
கனடாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண்மணி ஒருவரை 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்து உதைத்த காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
பூமியின் வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் பிரகாசமான ஒளி தோன்றியது
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:23.26 மு.ப ] []
சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். [மேலும்]
கப்பல் விபத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சித் தகவல் வெளியீடு
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 05:36.40 மு.ப ]
இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல் ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
சூரியப் புயல்: விமான சேவைகள் பாதிப்பு
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 02:13.35 பி.ப ]
சூரியனில் இருந்து வெளியாகிய காந்த புயல் காரணமாக பல நாடுகளின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 08:06.46 மு.ப ]
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]